மூளை அழிப்பு

img

அமெரிக்காவில் கண்டறியப்பட்ட அமீபாவால் ஏற்படும் மூளை அழிப்பு நோய்த்தொற்றால் அதிர்ச்சி!  

அமெரிக்காவில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான மூளை உண்ணும் நோய்த்தொற்றை கண்டுபிடித்ததாக மிசோரி மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.